Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித்தின் படத்தை அதிகதடவை வாங்கிய பிரபல தொலைக்காட்சி

In சினிமா
Updated: 10:21 GMT, Mar 14, 2018 | Published: 09:26 GMT, Mar 14, 2018 |
0 Comments
1150
This post was written by : Velauthapillai Kapilan

நடிகர் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமையினை அதிகதடவை வாங்கியதால் சன் டி.வி. முதலிடத்தில் உள்ளது.

திரைப்படங்கள் வெளியானதும் திரைப்படங்களை வேண்டுவதற்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையில் போட்டிகள் இடம்பெறும். இந்நிலையில் சன் டி.வி. முதலிடத்திலும் ஜெயா டி.வி. இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்களை வாங்கிய தொலைக்காட்சிகளின் விபரங்கள்

  • விவேகம்- சன் டிவி
  • வேதாளம்- ஜெயா டிவி
  • என்னை அறிந்தால்- ஜெயா டிவி
  • வீரம்- சன் டிவி
  • ஆரம்பம்- ஜெயா டிவி
  • பில்லா 2- சன் டிவி
  • மங்காத்தா- சன் டிவி
  • அசல்- சன் டிவி
  • ஏகன்- கலைஞர் டிவி
  • பில்லா- கலைஞர் டிவி
  • கிரீடம்- கலைஞர் டிவி
  • ஆல்வார்- சன் டிவி
  • வரலாறு- ராஜ் டிவி
  • திருப்பதி- கலைஞர் டிவி
  • பரமசிவன்- ஜெயா டிவி
  • ஜி- ஜெயா டிவி
  • அட்டகாசம்- ஜெயா டிவி
  • ஜனா- சன் டிவி
  • ஆஞ்சனேயா- ஜெயா டிவி
  • வில்லன்- சன் டிவி
  • ராஜா- சன் டிவி
  • ரெட்- சன் டிவி
  • பூவெல்லாம் உன் வாசம்- சன் டிவி
  • சிட்டிசன்- சன் டிவி
  • தீனா- சன் டிவி
  • உன்னை கொடு என்னை தருவேன்- சன் டிவி
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்- சன் டிவி
  • முகவரி- சன் டிவி
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg