Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, அஜித்திடம் என்ன சொன்னார் தெரியுமா ?

In சினிமா
Updated: 11:39 GMT, Mar 14, 2018 | Published: 10:05 GMT, Mar 14, 2018 |
0 Comments
1423
This post was written by : Velauthapillai Kapilan

புலி திரைப்படத்தில்  நடித்திருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், தனக்கு குறித்த தொகை உதவியாக இருக்குமென அவர் நடிகர் அஜித்திடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளிவந்து  தோல்வியை சந்தித்த திரைப்படம் புலி. இப்படத்தில் ஸ்ரீதேவி மகாராணியாக நடித்தார். இதற்காகவே அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அஜித்திடம் அவர் இவ்விடயம் குறித்து பகிர்ந்துகொண்டதாக பிரபல வார இதழொன்று தெரிவித்துள்ளது.

இதைக் கேட்ட அஜித், இவ்வளவு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு பண நெருக்கடியா என்று வருத்தப்பட்டதாகவும்  அவ்வார இதழில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg