Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் வட்ஸ்அப் நள்ளிரவு முதல் இயங்கும்!

In இலங்கை
Updated: 13:47 GMT, Mar 14, 2018 | Published: 13:47 GMT, Mar 14, 2018 |
0 Comments
1225
This post was written by : Vithushagan

WhatsApp சமூக வலைத்தளமானது இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் Viber சேவையின் தடை நீக்கப்பட்டது.

அதேவேளை இலங்கை வரவுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாளை மறுதினம் முதல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் தடைகள் நீக்கப்படலாம் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg