Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கழிவுப் பொருட்களை பொது இடங்களில் வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

In இலங்கை
Updated: 14:32 GMT, Mar 14, 2018 | Published: 14:45 GMT, Mar 14, 2018 |
0 Comments
1094
This post was written by : Ravivarman

கழிவுபொருட்களை உரிய வகையில் வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்குமாறு கொழும்பு மாநகர சபை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பு மாநகரசபை இன்று (புதன்கிழமை) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இது தொடர்பாக பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை என கொழும்பு மாநகரசபை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கழிவுப் பொருட்களை கண்ட இடங்களில் வீசியெறிவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg