Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கொழும்பு வருகை!

In இலங்கை
Updated: 15:29 GMT, Mar 14, 2018 | Published: 16:26 GMT, Mar 14, 2018 |
0 Comments
1064
This post was written by : Ravivarman

சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் இருவேறு விமானங்களில் கட்டுநாயக்க விமானநிலையத்தை இன்று வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி காலை 6.20 மணியளவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்களும், 9 மணியளவில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்களும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் 26 பேரில் தமிழ் மற்றும் சிங்களவர்கள் உள்ளடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg