Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம்

In
Updated: 08:41 GMT, Mar 16, 2018 | Published: 08:41 GMT, Mar 16, 2018 |
0 Comments
1120
This post was written by : Suganthini

வேல்ஸில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அழுத்தத்தை வர்த்தகத் தலைவர்களும், விவசாயிகளும் பிரயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேல்ஸ் அலுவலக அமைச்சர் லோட் போர்ன் (Lord Bourne), முக்கிய பிரதிநிதிகளை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கவுள்ளதுடன், வேல்ஸின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று கூறியுள்ளது.

இதற்கிடையில், கடந்த நொவம்பரில் முன்வைக்கப்பட்ட வரவு –செலவுத்திட்டத்தில், வேல்ஸின் வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்டுள்ள உடன்பாடுகள் வரவேற்கப்படுமென, பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg