Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டு.பொலிஸாருக்கு விசேட வைத்திய பரிசோதனை

In இலங்கை
Updated: 09:57 GMT, Mar 17, 2018 | Published: 06:32 GMT, Mar 17, 2018 |
0 Comments
1119
This post was written by : Varatharajan Yuganthini

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு விசேட வைத்திய பரிசோதனை  நடைபெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். மென்டிஸ் தலைமையில் இடம்பெற்றது

இந்த வைத்திய பரிசோதனை 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இதில் கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு  உதவி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டு  மருத்துவ பரிசோதனையினை பெற்றுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg