Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூலோபாயக் கற்கை நிலையம் திருகோணமலையில் திறந்துவைப்பு

In இலங்கை
Updated: 17:08 GMT, Mar 17, 2018 | Published: 17:08 GMT, Mar 17, 2018 |
0 Comments
1161
This post was written by : Velauthapillai Kapilan

மூலோபாயக் கற்கை நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் அதற்கான இணையத்தள வெளியீடும் திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மூலோபாயக் கற்கை நிலையத்தின் இயக்குனர் யதீந்திரா தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.

குறித்த மூலோபாயக் கற்கை நிலையயமானது ஒரு இலாப நோக்கற்ற சிந்தனைக் கழமாகும்.

தெற்காசியாவில் இலங்கையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் பொருளாதார விடயங்களை ஆராய்வதும் அறிக்கையிடுவதுமே இதன் பிரதான நோக்கம்.

அத்துடன் அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பில் ஆராயக்கூடிய நிபுனர்கள் உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான களமாக இந்நிலையம் தொழிற்படும் எனவும் தெரிவிக்கபடுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg