Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் பீட்டர்சன்!

In கிாிக்கட்
Updated: 10:20 GMT, Mar 18, 2018 | Published: 04:29 GMT, Mar 18, 2018 |
0 Comments
1167
This post was written by : Velauthapillai Kapilan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆட்டநாயகன் கெவின் பீட்டர்சன் தனது 37 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துப்பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான பதிவொன்றை அவர் கடந்த (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

நட்சத்திர ஆட்டக்காரரான கெவின் பீட்டர்சன் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  23 சதங்கள், 35 அரைச்சதங்கள் உட்பட 8181 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

மேலும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை 9 சதங்கள், 25 அரைச்சதங்கள் உட்பட 4440 ஓட்டங்களையும், 37 T-20 போட்டிகளில் விளையாடி 7 அரைச்சதங்கள் உட்பட 1176 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg