Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சின் ஏற்பாட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவி!

In இலங்கை
Updated: 10:15 GMT, Mar 18, 2018 | Published: 08:48 GMT, Mar 18, 2018 |
0 Comments
1080
This post was written by : Litharsan

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தொட்டத் தொழிலாளர்களுக்கு கூரைத் தகடுகளை அமைச்சர் பழனி திகாம்பரம் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) ஹட்டன் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

72 தோட்டங்களைச் சேர்ந்த 227 தொழிலாளர் குடும்பங்களுக்கே இந்த கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, எம். ராம், எம். உதயகுமார் உட்பட தோட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg