Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் நலன் காப்பகம் திறந்துவைப்பு!

In இலங்கை
Updated: 11:08 GMT, Mar 18, 2018 | Published: 11:08 GMT, Mar 18, 2018 |
0 Comments
1058
This post was written by : Litharsan

மக்கள் நலன் காப்பக நடுவப்பணியகம் கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளால் திறந்துவைக்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் குடும்ப மேம்பாட்டிற்காக குறித்த நடுவப்பணியகம் கட்டப்பட்டது.

இதன் நடுவப்பணியகம் மூலம் மேற்குறிப்பிட்ட மக்களிற்கான பல்வேறு உதவிகள் மற்றும் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg