Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி

In இந்தியா
Updated: 11:38 GMT, Mar 18, 2018 | Published: 11:35 GMT, Mar 18, 2018 |
0 Comments
1109
This post was written by : Varatharajan Yuganthini

மதுரை, பழங்காநத்த பகுதியில்  பல வருடங்களாக நடைபெறாத ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியாளர் வீரராகவ ராவ் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்த விழாவில் 479 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டதுடன் 600 காளைகளும் போட்டிகளுக்காக கொண்டுவரப்பட்டன.

இதில் வெற்றிப்பெறும் போட்டியாளர்களுக்கு அதிகளவான பரிசில்களை வழங்குவதற்கு போட்டியை ஏற்பாடு செய்த குழுவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg