Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி சம்பவம்: 8 பேர் விடுதலை – 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 07:09 GMT, Mar 19, 2018 | Published: 06:21 GMT, Mar 19, 2018 |
0 Comments
1123
This post was written by : Risha

கண்டி – தெல்தெனிய வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதினாறு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் அண்மையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுள் எட்டு பேர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட அதேவேளை, ஏனையோரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg