Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த விராட் கோஹ்லி!

In கிாிக்கட்
Updated: 10:44 GMT, Mar 19, 2018 | Published: 10:39 GMT, Mar 19, 2018 |
0 Comments
3398
This post was written by : Velauthapillai Kapilan

நடைபெற்று முடிந்த முத்தரப்பு போட்டியின் வெற்றியை கொண்டாடிவரும் இந்திய அணிவீரர்களுக்கும் குறிப்பாக தினேஷ் கார்த்திக்கையும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியா பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தி இடம்பெற்றது.

இதன் இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இதற்க்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கை ” நேற்றைய கிரிக்கெட் போட்டி என்ன ஒரு விளையாட்டு, அணியின் வீரர்களின் குழு செயல்திறன் முழுமையாக இருந்தது. நீங்கள் பெரிய மனிதர்கள், வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோஹ்லி ஓய்வெடுத்துள்ள நிலையில் இப்போட்டிக்கு ரோகித் சர்மா தலைமைதாகியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ரோகித் சர்மாவின் டுவிட்டர் பக்கத்தில்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg