Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாணத்தில் புதிய கிராமங்களின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி!

In இலங்கை
Updated: 15:23 GMT, Mar 20, 2018 | Published: 15:23 GMT, Mar 20, 2018 |
0 Comments
1043
This post was written by : Vithushagan

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமங்கள் தொடர்பான நிர்மாண பணிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல் எஸ் பலன் சூரிய பார்வையிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்த மக்களுக்காக 150 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கான அடிப்படை பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் 48 கிராமங்கள் நிர்மானிக்கப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg