Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயுர்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை!

In இலங்கை
Updated: 15:33 GMT, Mar 20, 2018 | Published: 15:33 GMT, Mar 20, 2018 |
0 Comments
1036
This post was written by : Vithushagan

ஆயுர்வேத வைத்தியதுறை அபிவிருத்திக்காக சுகாதார திணைக்களத்தை போன்று ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்து வகைகள் காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய உலகத்திற்கு பொருத்தமான வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்ச்ர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg