ஐந்து மாடிக் ஹொட்டலில் தீ விபத்து
In
Updated: 06:06 GMT, Mar 22, 2018 | Published: 06:06 GMT, Mar 22, 2018 |
0 Comments
1084
This post was written by : Suganthini
வட அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 5 மாடிகளைக் கொண்ட ஹொட்டலொன்றில் பரவிய பாரிய தீ, தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தீ விபத்தின்போது எவரும் எந்தவித பாதிப்பையும் எதிர்நோக்கவில்லையெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.
டப்ளினின் Ballymunபகுதியிலுள்ள ஹொட்டலிலேயே நேற்று (புதன்கிழமை) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ பரவியதைத் தொடர்ந்து, ஹொட்டலிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், எவரும் எந்தவித ஆபத்தையும் எதிர்நோக்கவில்லையெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.