Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் தாக்குதல்: ஏழு பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 11:00 GMT, Mar 22, 2018 | Published: 10:22 GMT, Mar 22, 2018 |
0 Comments
1087
This post was written by : Kemasiya

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இத்தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் ஒரு இராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று முன்தினமும் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg