Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மீனவ படகு தமிழகத்தில் கரையொதுங்கியது!

In இலங்கை
Updated: 11:15 GMT, Mar 22, 2018 | Published: 11:15 GMT, Mar 22, 2018 |
0 Comments
1053
This post was written by : Risha

கடல் சீற்றத்தின் காரணமாக முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது. எனினும், படகில் பயணித்த மீனவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

முல்லைத்தீவிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட மீன்பிடி படகு கடல் சீற்றத்தால் காணாமல் போனது. குறித்த படகில் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று மீனவர்கள் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg