Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயிற்சிகளைத் தொடங்கியது சென்னை அணி

In கிாிக்கட்
Updated: 08:10 GMT, Mar 23, 2018 | Published: 08:10 GMT, Mar 23, 2018 |
0 Comments
1224
This post was written by : Litharsan

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது தமது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் முதற்கட்டப் பயிற்சியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டோனி, ராயுடு உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை அணியின் வீரர்கள் சென்னைக்கு வருகைதந்துள்ளார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் களமிறங்கும் சென்னை அணி மீது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg