Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறையில் பெரிய வெங்காயச் செய்கை ஆரம்பம்!

In இலங்கை
Updated: 09:23 GMT, Mar 26, 2018 | Published: 09:23 GMT, Mar 26, 2018 |
0 Comments
1059
This post was written by : Vithushagan

அம்பாறை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்கு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக திருக்கோயில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 500 சிறிய தோட்ட விவசாயிகளுக்கு பெரிய வெங்காய விதைகள் மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான பிரதேசங்களில் நெற்செய்கை பிரதான தொழிலாக காணப்படுகின்ற நிலையில் தற்போது பரிட்சாத்தமாக பெரிய வெங்காயச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg