Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்தில் ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பம்

In உலகம்
Updated: 11:21 GMT, Mar 26, 2018 | Published: 11:21 GMT, Mar 26, 2018 |
0 Comments
1153
This post was written by : Suganthini

எகிப்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல்; ஃபட்டா அல் சிசி (Abdel Fattah al-Sisi) மற்றும் ஜனாதிபதி வேட்பாளார் மௌஸா முஸ்தஃபா மௌஸா (Mousa Mostafa Mousa) ஆகியோர் மாத்திரம் போட்டியிடுகின்றனர்.

மேலும், தேர்தலில் ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல் சிசி வெற்றி பெறும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவர் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

எகிப்தில் சுமார் 95 மில்லியன் மக்கள் உள்ள நிலையில், 3 நாட்களுக்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg