Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூர் விமான நிலையத்தில் தகவல் வழங்கும் ரோபோ!

In இந்தியா
Updated: 06:19 GMT, Mar 30, 2018 | Published: 06:19 GMT, Mar 30, 2018 |
0 Comments
1138
This post was written by : Ravivarman

மனித உருவம் போன்ற ரோபோ ஒன்றை தனியார் நிறுவனம் பெங்களூர் விமான நிலையத்தில் நிறுவி உள்ளதுடன் இந்த ரோபோவுக்கு கெம்பா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உண்மையிலேயே மனித உருவம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ரோபோ கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாது, உலகம் பற்றிய பல்வேறு தகவல்களையும், அளித்து வருகிறது.

விமானத்தில் பயணம் செய்யவரும் பயணிகள் இந்த அதிசய ரோபோவைப் பார்வையிட்டுச் செல்வதுடன், தமக்கான தகவல்களையும் பெற்றுச் செல்கின்றனர்.

எந்த தகவலையும் உடனடியாக உள்வாங்கி அதைத் தெரிவிக்கும் சக்தி அந்த ரோபோவுக்கு உண்டு. அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று நினைப்பவர்கள் தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg