Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவனி

In
Updated: 12:35 GMT, Mar 30, 2018 | Published: 12:35 GMT, Mar 30, 2018 |
0 Comments
1068
This post was written by : poovannan

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முத்தேர் பவனி இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில், விஷேட பூஜைகள், விநாயகர் வழிபாடு, பட்டு எடுத்தல், வசந்த மண்டப பூஜை மற்றும் திருவூஜ்சல் ஆகியன இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து மும்மூர்த்திகளின் தேர்பவனி ஆரம்பமானது. குறித்த தேர்பவனி புஸ்ஸல்லாவ நகர் வழியாக வலம் வந்தது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg