Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் ரயில் நிலையம் தீக்கிரை

In
Updated: 06:52 GMT, Apr 2, 2018 | Published: 06:52 GMT, Apr 2, 2018 |
0 Comments
1121
This post was written by : Suganthini

வேல்ஸின் கொன்வீ (Conwy) நகரிலுள்ள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சேத விவரங்களை மதிப்பீடு செய்யும் நோக்கில் அந்நிலையம் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளது.

கொன்வீ நகரின்    Llandudno சந்தியிலுள்ள ரயில் நிலையத்தில் மின்னொழுக்குக் காரணமாக நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்துத் தொடர்பாக சேத விவரங்களை மதிப்பீடு செய்யும் நோக்கிலும், பொறியியலாளர்கள் கட்டடப் பாதுகாப்பு ஆய்வை முன்னெடுக்கும் நோக்கிலும், ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், ரயில் நிலையம் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்துகளுக்காக, மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg