Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் ஈஸ்டர் விடுமுறையை சுவாரஸ்யமாகக் கழித்த மக்கள்

In ஐரோப்பா
Updated: 13:51 GMT, Apr 2, 2018 | Published: 09:53 GMT, Apr 2, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini

ஜேர்மனியிலுள்ள பெரும்பாலான மக்கள், தமது ஈஸ்டர் விடுமுறையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சுவாரஸ்யமாகக் கழித்துள்ளனர்.

ஜேர்மனியின் Horhausen கிராமவாசிகள், தங்களது தைரியத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில், வர்ணங்கள் பூசப்பட்ட முட்டைகளை வீசி எறியும் போட்டியொன்றில் பங்கேற்றனர்.

ஜேர்மனியில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், பெருமளவான மக்கள் இப்போட்டியில் பங்கேற்றதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது வெறுமனே வேடிக்கையான விளையாட்டுப்போட்டி மாத்திரமின்றி, போட்டி விதிகளும் விதிக்கப்பட்டன. அத்துடன், இப்போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளரும் தம்மைப் பதிவு செய்துகொண்டு போட்டியில் பங்கேற்க வேண்டுமென்பது முதலாவது போட்டி நிபந்தனையாகும். .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg