Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுநலவாயக் குழுவினருடன் இளவரசர் சார்ள்ஸ் சந்திப்பு

In
Updated: 10:14 GMT, Apr 5, 2018 | Published: 10:14 GMT, Apr 5, 2018 |
0 Comments
1158
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் அவரது பாரியார் கமில்லாவும், பொதுநலவாய விளையாட்டுப்போட்டிக் குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. இப்போட்டியை இளவரசர் சார்ள்ஸும் அவரது பாரியார் கமில்லாவும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இதன்போதே, பொதுநலவாய விளையாட்டுப்போட்டிக் குழுவினரை இவர்கள் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg