Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் கைத்தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!

In வணிகம்
Updated: 10:21 GMT, Apr 8, 2018 | Published: 10:21 GMT, Apr 8, 2018 |
0 Comments
1028
This post was written by : Ravivarman

2017ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் கைத்தொழிற்துறையில் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த வளர்ச்சி நான்கு சதவீதத்தை தாண்டுவதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைத்தொழில் உற்பத்தி சுட்டெண் 104 புள்ளிகளை தாண்டியிருந்தது. இவ்வாண்டு இந்த சுட்டெண் 109 புள்ளிகளை எட்டியிருப்பதாக திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் வர்த்தக முதலீடுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் சிறிய மற்றும் நடுத்தரக் கைத் தொழில்களில் மாற்றம் நிகழும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg