Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!

In வணிகம்
Updated: 11:46 GMT, Apr 8, 2018 | Published: 11:46 GMT, Apr 8, 2018 |
0 Comments
1334
This post was written by : Litharsan

இலங்கையின் தொழிநுட்பப் பயிற்சியாளர்களை ஜப்பானில் தொழில்வாய்ப்பபில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றுக்கிடையிலான வர்த்தன உடன்படிக்கைக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் ஜப்பான் மொழித் தேர்ச்சிக்கான சான்றிதழில் ஜே.எல்.ரி.4 அல்லது என்.ஏ.ரி.4 என்ற தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ள இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

எனவே 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கா சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg