Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றச்செயல்களில் ஈடுபடலாமென்ற சந்தேகத்தில் 6 பேர் ஜேர்மனில் கைது

In ஐரோப்பா
Updated: 04:27 GMT, Apr 9, 2018 | Published: 04:27 GMT, Apr 9, 2018 |
0 Comments
1040
This post was written by : Suganthini

குற்றச்செயல்களில் ஈடுபடலாமென்ற சந்தேகத்தின் பேரில், 6 பேரை ஜேர்மன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தலைநகர் பேர்லினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், 18 வயது முதல் 21 வயதுவரையான 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

பேர்லினில் இவர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், பொலிஸாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இவர்களைத் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg