Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வோல்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடர்: சம்பியன் பட்டம் வென்றார் பெர்டென்ஸ்!

In டெனிஸ்
Updated: 06:58 GMT, Apr 9, 2018 | Published: 06:58 GMT, Apr 9, 2018 |
0 Comments
1087
This post was written by : Anojkiyan

வோல்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ், ஜேர்மனியின் ஜூலியா கோர்ஜசை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெர்டென்ஸ் 6-2,6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg