Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பந்தனுடன் ஹக்கீம் அவசரச் சந்திப்பு!- கிழக்கு அரசியலில் மாற்றம்?

In இலங்கை
Updated: 10:48 GMT, Apr 10, 2018 | Published: 05:06 GMT, Apr 10, 2018 |
0 Comments
1460
This post was written by : Ravivarman

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் அவசரச் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சிநேகபூர்வமான சந்திப்பின்போது தற்கால அரசியல் நிலைவரங்கள் மற்றும் நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை நகரசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எச்.எம்.எம். பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)