Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுநலவாய விளையாட்டு: இந்திய ஹொக்கி அணி மலேசியாவை வீழ்த்தியது!

In டெனிஸ்
Updated: 08:34 GMT, Apr 10, 2018 | Published: 08:27 GMT, Apr 10, 2018 |
0 Comments
1030
This post was written by : Ravivarman

கொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

21-வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டு இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹம்பிரித் ஆட்டத்தின் 3-வது மற்றும் 44-வது நிமிடங்களில் 2 கோல்களை அடித்ததன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg