Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் நடைபெறவுள்ள உலகின் மாபெரும் கண்காட்சி

In இலங்கை
Updated: 11:58 GMT, Apr 11, 2018 | Published: 11:58 GMT, Apr 11, 2018 |
0 Comments
1281
This post was written by : Litharsan

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சியான ‘பிக் பாட் வொல்ப்’ (Big Bad Wolf) கண்காட்சி இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள குறித்த கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் சுமார் ஒன்றரை பில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புத்தகங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட விற்பனைக் கழிவுகள் வழங்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)