Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையுடனான வர்த்தகத்தை மேம்மடுத்த ஆப்கானிஸ்தான் திட்டம்

In வணிகம்
Updated: 12:21 GMT, Apr 11, 2018 | Published: 12:21 GMT, Apr 11, 2018 |
0 Comments
1035
This post was written by : Litharsan

இலங்கை உட்பட 5 நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதனை அந்நாட்டு வர்த்தக அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இலங்கை, அசர்பைஜான், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் வர்த்தக உறவை இவ்வாண்டுக்குள் வலுப்படுத்த ஆப்கானிஸ்தான் தீர்மானித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஊருவாக்க முடியம் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 6 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 48 ஆயிரம் மெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)