Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸுக்கு அவுஸ்ரேலியக் கப்பல்கள் நல்லெண்ண விஜயம்

In
Updated: 09:11 GMT, Apr 12, 2018 | Published: 09:11 GMT, Apr 12, 2018 |
0 Comments
1102
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியக் கடற்படையினருக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண வி;ஜயத்தை மேற்கொண்டு, பிலிப்பைன்ஸுக்கு சென்றுள்ளன.

மேற்படி இரு நாடுகளையும் சேர்ந்த கடற்படையினர்களுக்கிடையில் கூட்டுப் பயிற்சி மற்றும் கடல்சார் பயிற்சி மூலம் உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியக் கடற்படையினரின் கப்பல்கள், தலைநகர் மணிலாவிலுள்ள ஒலோன்கபோ (Olongapo) துறைமுகத்தை இன்று (வியாழக்கிழமை) சென்றடைந்துள்ளன.

இதேவேளை, ஜப்பானின் போர்க்கப்பல் மற்றும் அமெரிக்காவின் போர் விமானம் ஆகியனவும் பிலிப்பைன்ஸுக்கும் விஜயம் செய்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)