Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கு லண்டனில் சோதனை: 9 பேர் கைது

In
Updated: 11:14 GMT, Apr 12, 2018 | Published: 11:14 GMT, Apr 12, 2018 |
0 Comments
1292
This post was written by : Suganthini

மேற்கு லண்டனில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்கு லண்டனில் நேற்று (புதன்கிழமை) திடீர்ச் சோதனையை தாம் மேற்கொண்டதாகவும் இதன்போது, 14 வயதுடைய சிறுவனொருவன் உட்பட 9 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் இவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றையும், வெடிபொருட்களையும், போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

நோத்தோல்ட் (Northolt), கிறீன்ஃபேர்ட் (Greenford), புலம் (Fulham), பிரென்ட்ஃபேர்ட் (Brentford) ஆகிய பகுதிகளிலேயே பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)