Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் ஹமாஸ் போராளி உயிரிழப்பு!

In உலகம்
Updated: 04:03 GMT, Apr 13, 2018 | Published: 04:03 GMT, Apr 13, 2018 |
0 Comments
1065
This post was written by : Ravivarman

இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசா எல்லையில் இஸ்ரேலின் இராணுவ வாகனம் ஹமாஸ் போராளிகளால், தாக்கப்பட்டதையடுத்து நேற்று (வியாழக்கிழமை) பதிலடியாக இஸ்ரேல் விமானத் தாக்குதலை மேற்கொண்டது.

குறித்த தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் போராளியைத் தவிர மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் அண்மைக்காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நடவடிக்கைகளை ஹமாஸ் போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)