Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம்!

In கனடா
Updated: 09:44 GMT, Apr 13, 2018 | Published: 09:44 GMT, Apr 13, 2018 |
0 Comments
1025
This post was written by : Anojkiyan

ஸ்காபரோவின் மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவனின் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் நீல்சன் வீதி மற்றும் டேப்ஸ்காட் வீதிப் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனைதொடர்ந்து, குறித்த சிறுவன் உடனடியாகவே சணிபுரூக் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

குறித்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் போது உயிராபத்தான நிலையிலேயே இருந்ததாகவும், தற்போது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் குறித்த சிறுவனின் பெயர், விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)