Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் இலங்கையை கடனாளியாக்குகிறது: க்றிஸ்டினா லகார்டே

In வணிகம்
Updated: 11:19 GMT, Apr 13, 2018 | Published: 11:19 GMT, Apr 13, 2018 |
0 Comments
1032
This post was written by : Kemasiya

இலங்கை உள்ளிட்ட நாடுகளை சீனா கடன்சுமைக்குள் தள்ளுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி க்றிஸ்டினா லகார்டே தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை போன்ற நாடுகள் நாட்டின் சொத்துக்களை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அபிவிருத்தி வேலைத்திட்ட அடிப்படையில் அதிக கடன்களை சீனா இலங்கைபோன்ற நாடுகளுக்கு வழங்குகிறது. ஆனால் இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை கடன் என்னும் பள்ளத்தாக்கிற்குள் தள்ளும் செயற்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் சீனாவின் தலையீடு உள்ளமையும், முன்னைய ஆட்சியில் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பல வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றைய ஆட்சியினரை கடன் சுமைக்கு உட்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)