Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஆசிய வங்கியின் தகவல்!

In வணிகம்
Updated: 11:23 GMT, Apr 13, 2018 | Published: 11:23 GMT, Apr 13, 2018 |
0 Comments
1026
This post was written by : Kemasiya

இலங்கையானது பொருளாதார அபிவிருத்திக்காக நாட்டின் அரசியல் சூழ்நிலை மற்றும் விவசாய உற்பத்திகளில் தங்கியிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2சதவீதமாகவும், அடுத்த ஆண்டு அது 4.8 சதவீதமாகவும் நிலவும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் காலநிலை விவசாய செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அது அரசாங்கத்திற்கு சவாலான விடயமாக அமையவுள்ளது.

மேலும் 2018ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் இலங்கை 22பில்லியன் டொலருக்கான கடன்களை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
அதில் அடுத்த ஆண்டு 4.2பில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்

இதுவும் அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக அமையும் என்று, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2018ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)