Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டில் புதுப்பரிமாணம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ

In இலங்கை
Updated: 06:34 GMT, Apr 14, 2018 | Published: 06:34 GMT, Apr 14, 2018 |
0 Comments
1342
This post was written by : Varshini

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் சிங்கள புதுவருடத்தை தங்காலையிலுள்ள தமது கார்ல்டன் இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

குடும்பத்தினர் மட்டுமன்றி, ஊர் மக்களையும் அழைத்து கொண்டாடிய இந்நிகழ்வு, அவரது முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

சுபநேரத்தில் பால் பொங்கப்பட்டு, பாரம்பரிய நிகழ்வுகளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

அத்தோடு, புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாடல்களையும் தயாரித்து வெகு விமரிசையாக மஹிந்த ராஜபக்ஷ இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்விற்கு வருகை தந்த மக்கள், இந்த நாட்டை மீண்டும் ஆட்சி செய்வதற்கான சந்தர்ப்பம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்க வேண்டுமென வாழ்த்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg