அமெரிக்காவின் கூட்டணி படைக்கு ஜப்பான் ஆதரவு
In
Updated: 08:34 GMT, Apr 14, 2018 | Published: 08:34 GMT, Apr 14, 2018 |
0 Comments
1232
This post was written by : Anojkiyan
சிரியா இராணுவத்திற்கெதிராக தாக்குதல் தொடுத்துவரும் அமெரிக்க கூட்டணி படைக்கு, ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானிய போர் விமானங்கள் உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சிரியா இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் இரசாயன தாக்குதல்களை தடுக்க அனைவரும் முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு இந்நிலைமை குறித்து இன்று இரவு தேசிய பாதுகாப்பு சபையுடன் ஆராயந்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.