Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாக்குதல் நடத்த தயாராகும் பிரித்தானிய போர் விமானங்கள்!

In
Updated: 09:12 GMT, Apr 14, 2018 | Published: 09:12 GMT, Apr 14, 2018 |
0 Comments
1748
This post was written by : Anojkiyan

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய போர் விமானங்கள் தயாராகி வருகின்றன.

சைப்ரஸ் விமான தளத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வரும் குறித்த விமானங்கள் தொடர்பான காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே சிரியாவில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் போர் விமானங்களுடன் பிரித்தானியாவின் ‘டொர்னடோ ஜெட் போர் விமானங்கள்’ தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அடுத்தகட்ட தாக்குதலுக்கான ஆயத்த பணிகளில் பிரித்தானியா ஈடுபட்டுவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)