Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா – கொழும்பு பங்கு பரிவர்த்தனை ஒப்பந்தம் கைச்சாத்து

In வணிகம்
Updated: 09:08 GMT, Apr 14, 2018 | Published: 09:08 GMT, Apr 14, 2018 |
0 Comments
1026
This post was written by : Ravivarman

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இந்தியாவின் தேசிய பங்கு பரிவர்த்தனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இரண்டு பங்குச் சந்தைகளுக்கும் இடையில் முதலீட்டு வாய்ப்புக்களை ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது இதன் மற்றுமொரு நோக்கமாகும் என இந்தியாவின் தேசிய பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குற்ப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)