Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் பிரித்தானிய விமானங்கள் உக்கிர தாக்குதல்: காணொளி வெளியிடு

In
Updated: 19:06 GMT, Apr 14, 2018 | Published: 09:44 GMT, Apr 14, 2018 |
0 Comments
2250
This post was written by : Anojkiyan

பிரித்தானியாவின் நான்கு ‘டொர்னடோ ஜெட் போர் விமானங்கள்’ சிரியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என சந்தேகிக்கப்பட்ட இடங்களிலேயே இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைப்ரஸின் அகொட்டிரியின் விமான தளத்தில் இருந்தே, குறித்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

ஹோம்ஸின் புறநகர்ப் பகுதியிலேயே குறித்த ஏவுகணைகள் விழுந்துள்ளதாகவும், இதன்போது அருகிலுள்ள கார்கள், கட்டடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிரியாவின் அரச ஊடகமொன்று காணொளியுடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)