Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் இறப்பர் ஸ்லோவாக்கியாவிற்கு ஏற்றுமதி!

In வணிகம்
Updated: 10:03 GMT, Apr 14, 2018 | Published: 10:03 GMT, Apr 14, 2018 |
0 Comments
1027
This post was written by : Ravivarman

வாகன உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில் இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என்று ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் [Peter Kazimir] குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் அவரது அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறப்பர் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இலங்கைக்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையிலான வருடாந்த வணிகத்தின் பெறுமதி நான்கரைக் கோடி டொலரைத் தாண்டுகிறது. இதனை மென்மேலும் அதிகரிக்க ஸ்லோவாக்கியாவிற்கான இறப்பர் இறக்குமதி வழிவகுக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)