Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் தாக்குதலால் புடின் விரக்தி: ஐ.நா. அவசர கூட்டத்திற்கு அழைப்பு

In ஐரோப்பா
Updated: 10:22 GMT, Apr 14, 2018 | Published: 10:22 GMT, Apr 14, 2018 |
0 Comments
1059
This post was written by : Anojkiyan

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் அவசர கூட்டத்திற்கு, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியா மீதான அமெரிக்காவின் எல்லை மீறிய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள புடின், இவ்விடயம் குறித்து விவாதிக்கவே இன்று (சனிக்கிழமை) கிரெம்ளினில் வைத்து இந்த அழைப்பை விடுத்தார்.

சிரியாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள புடின், பொதுமக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவின் குறித்த செயற்பாடு சர்வதேச உறவுகளில் விரிசல் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)