Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: ஆசிய அபிவிருத்தி வங்கி!

In வணிகம்
Updated: 10:20 GMT, Apr 14, 2018 | Published: 10:20 GMT, Apr 14, 2018 |
0 Comments
1025
This post was written by : Ravivarman

2018ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம், தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் கட்டட நிர்மாண துறைகள் மேலும் அபிவிருத்தியடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத்துடன், தற்போது உள்ள 4.2 சத வீதமாகவுள்ள பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டில் 4.8 சத வீதத்தால் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை தனது பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மேலும் வளர்ச்சியினை அடைய முடியும் என ஆசிய அபிவிருத்தியின் பொருளாதார நிபுணர் உற்சவ் குமார் (Utsav Kumar) குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)