Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? பதில் தருகின்றார் ஒஸ்ரின் பெர்னான்டோ

In இலங்கை
Updated: 02:27 GMT, Apr 15, 2018 | Published: 02:26 GMT, Apr 15, 2018 |
0 Comments
1122
This post was written by : poovannan

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவிப்பு குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு, அதனைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு உள்ளது. இருந்தபோதும், அவ்வாறான நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை.

குறித்த அரச வர்த்தமானி அறிவிப்பில், அரசியல் யாப்பின் 70 (1) பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தை முடக்கி, மீண்டும் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத்தை ஆரம்பிப்பதாக வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையில் கடந்தகால ஆட்சிகளிலும் நாடாளுமன்றத்தை முடக்கிய சந்தர்ப்பங்கள் இருந்தன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)